Written by 04:27 Akbar-Birbal Stories, Short Stories

Top 7 Akbar Birbal Stories in Tamil [PDF]

Today we are bringing you our top 10 most favorite Akbar and Birbal stories in Tamil. You can also freely download these Birbal stories in Tamil in the PDF file given below.

Akbar Birbal stories are an integral part of Indian folklore and have been popular for generations. These stories are not only entertaining but also impart valuable life lessons. The tales of the witty and wise Birbal and the Mughal Emperor Akbar have become an inseparable part of Indian culture.

Top 10 Akbar-Birbal Stories in Tamil

These stories are told in various languages, including Tamil. In this blog post, we will take a look at some of our favorite Akbar Birbal stories in Tamil.

1. The Goat’s Weight – ஆட்டின் எடை -Akbar Birbal Story

அக்பர் ஒருநாள் கோபத்துல பீர்பால பக்கத்து நாட்டுக்கு நாடுகடத்திட்டாரு ,கொஞ்ச நாள் கழிச்சு அக்பரோட கோபம் தனிஞ்சது ,உடனே பீர்பால தேடி பாத்தாரு அந்த நாட்டுல

The Goat’s Weight – ஆட்டின் எடை -Akbar Birbal Story

ஆனா யாராலயும் பீர்பால கண்டுபிடிக்க முடியல ,உடனே ஒரு யோசனை வந்துச்சு அக்பருக்கு ,உடனே அரண்மனைல இருக்குற எல்லாருக்கும் ஒரு ஆடு பரிசா கொடுத்தாரு

இந்த ஆடுகளோட எடை என்னனு எனக்கு தெரியும் ,ஒருமாசம் கழிச்சி இத கொண்டுவாங்க ,ஆனா இந்த ஆடுகளோட எடை குறையவோ ,அதிகரிக்கவோ கூடாதுனு சொன்னாரு அக்பர்

ஆடு வாங்குன எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருந்துச்சு ,ஒரு மாசம் கழிச்சி அந்த ஆடுகளை எல்லாம் அரண்மனைக்கு கொண்டுவர சொல்லி அளந்து பார்த்தாரு அக்பர் ,எல்லா ஆடுகளும் ஒன்னு எடை குறைஞ்சு இருந்துச்சு இல்ல எடை அதிகமா இருந்துச்சு ,ஆனா ஒருத்தரோட ஆடு மட்டும் அதே எடையில இருந்துச்சு

அவரை கூப்பிட்டு எப்படி ஆடு எடை அதே அளவுல இருக்குனு கேட்டாரு ,அரசே எனக்கு ஒரு சாமியார் யோசனை சொன்னாரு

அதுபடி ,காலைல முழுசும் ஆட்டுக்கு சாப்பாடு கொடுப்பேன் அதனால அதோட எடை குறையவே குறையாது ,ராத்திரி புலிக்கு பக்கத்துல கட்டி போற்றுவேன் ,பயத்துல அதோட எடை கூடவே கூடாதுனு சொன்னாரு

உடனே எல்லாரும் அந்த சாமியார பார்க்க போனாங்க ,

அந்த சாமியார பார்த்த உடனே அக்பர் சொன்னாரு ,பீர்பால் எப்ப நான் நாடுகடத்துனாலும் வேற நாட்டுக்கு போகாம இங்கயே ஏன் மாறு வேசத்துல சுத்திகிட்டு இருக்கீங்கன்னு கேட்டாரு

உடனே அந்த சாமியார் வேசத்துல இருந்த பீர்பால் தன்னோட வேஷத்தை கலைச்சிட்டு அக்பர் கூட அரண்மனைக்கு வந்தாரு

2. Happy Festivals- மகிழ்ச்சி தரும் பண்டிகைகள்- Akbar Birbal Story

ஒருநாள் பீர்பால் கிட்ட அக்பர் கேட்டாரு உண்மையாவே பண்டிகைகள் சந்தோசத்தை தருதானு கேட்டாரு அக்பர்

உடனே பீர்பால் சொன்னாரு ,எல்லா பண்டிகைகளும் மகிழ்ச்சியை தான் அரசே தருதுனு சொன்னாரு

அதுக்கு பீர்பால் அது எப்படினு கேட்டாரு

2. Happy Festivals- மகிழ்ச்சி தரும் பண்டிகைகள்- Akbar Birbal Story in tamil

அரசே பண்டிகைகள் வருசா வருஷம் கொண்டாட படுது ,அது மகிழ்ச்சிய கொடுக்குறதாலதான் மக்கள் அத வருசா வருஷம் கொண்டாடுறாங்க

ஒரு வேளை பண்டிகைகள் சோகத்தை கொடுக்கிறதா இருந்த மக்கள் எப்பவோ பண்டிகைகளை கொண்டாடுறத விட்டிருப்பாங்கனு சொன்னாரு

பீர்பாலோட பதில் அக்பருக்கு ரொம்ப திருப்தியை தந்துச்சு

3. The Weeping River – நதியின் கண்ணீர் – Akbar Birbal Story

அது ஒரு மழை காலம் ,யமுனா நதில வெள்ளம் போய்கிட்டு இருந்துச்சு

அக்பரோட அரண்மன நதிக்கு பக்கத்துல இருந்த்ததால அக்பரோட படுக்கை அறை வரைக்கும் நதி வெள்ளத்தோட சத்தம் கேட்டுச்சு

அந்த சத்தத்த கேட்டு கிட்டே அக்பர் தூங்கிகிட்டு இருந்தாரு,அப்ப திடீர்னு அக்பருக்கு முழிப்பு வந்திடுச்சு

ஜன்னல் வழியா நதிய பார்த்தாரு ,ஆர்பரித்து ஓடுன நதில தெறிச்ச தண்ணிய பார்த்த அக்பருக்கு நதி அழுற மாதிரி தெரிஞ்சது

இது என்ன யமுனா நதி அழுகுதுனு தனக்குள்ளேயே கேட்டுட்டு ,ஒரு புத்தகத்த படிக்க ஆரம்பிச்சாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா தூங்கி போனாரு அக்பர்

காலைல எழுந்துள்ள இருந்து நதி ஏன் அழுகுதுன்ற கேள்வி அக்பருக்கு வந்துகிட்டே இருந்துச்சு

அதனால் பீர்பால் கிட்ட இத பத்தி கேட்டாரு

அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே ,நதி தன்னோட பிறந்த வீடான மலைல இருந்து கணவர் வீடான கடலுக்கு போறதுனால நதி அழுகுதுனு சொன்னாரு

இத கேட்ட அக்பருக்கு ஒரு திருப்தி வந்துச்சு,அதுக்கு அப்புறமா நதியோட சத்தத்துல நிம்மதியா தூங்குனாரு அக்பர்

4. The Merchant’s Duty – வணிகர்களின் காவல் – Akbar Birbal Story

அக்பர் ஒருநாள் நகரத்துல இருக்குற எல்லா வியாபாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்புனாரு

அதுல எல்லா வியாபாரிகளும் இனிமே காவல் பணிக்கு வரணும்னு எழுதி இருந்துச்சு

இத பார்த்த எல்லா வியாபாரிகளும் பீர்பால் கிட்ட வந்து உதவி கேட்டாங்க,பீர்பால் அவர்களே நாங்க ரொம்ப வருசமா வியாபாரம் மட்டுமே செஞ்சுட்டு இருக்கோம் எங்களால எப்படி காவல் பணி செய்யமுடியும்னு கேட்டாங்க

அதுக்கு பீர்பால் ஒரு யோசன சொன்னாரு

அதுபடி எல்லாரும் காவல் பணிக்கு போனாங்க ,அவுங்களோட காவல் பணி எப்படி இருக்குனு பாக்க அக்பர் நகர்வலம் வந்தாரு

அப்ப ஒரு வணிகர் வந்தாரு அரசே இந்த காவல் வாகனம் ,ரொம்ப பலசா இருக்கு ,இதோட மதிப்பு ரொம்ப கம்மி ,அடுத்த தடவ காவல் வாகனம் வாங்கும்போது தகுதி என்னானு பாத்து வாங்குங்கன்னு சொன்னாரு

அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இந்த குதிரையோட கால் வளைஞ்சிருக்கு ,இதோட மதிப்பு ரொம்ப கம்மி ,அடுத்தாதவ குதிரை வாங்குறப்ப ,400 கிலோவுக்கு அதிகமா இருக்குற குதிரைய வாங்குங்கன்னு சொன்னாரு

அதுக்கு அடுத்து இருந்த வியாபாரி அரசே இங்க இருக்குற ஈட்டி எல்லாம் துருபிடிச்சி இருக்கு ,புது ஈட்டி செய்யும்போது வெண்கலம் கலந்த ஈட்டி வாங்குங்கன்னு சொன்னாரு

இத எல்லாம் கேட்டுட்டே வந்த அக்பர் ,பீர்பால் கிட்ட சொன்னாரு எதுக்கு இவுங்க இதுமாதிரி பேசிக்கிட்டே இருக்காங்க னு கேட்டாரு

அப்பத்தான் பீர்பால் சொன்னாரு அரசே ,இவுங்க பல வருசமா வியாபாரம் பண்ணியே பழக்கமானவங்க நீங்க இவுங்கள காவல் பணி இல்ல,எந்த வேலை கொடுத்தாலும் அவுங்க புத்தி மாறவே மாறாது

அவுங்க கிட்ட கிடைக்குற எல்லாத்தையும் நிறை குறைகளை அலசி ஆராஞ்சு பார்த்துகிட்டே தான் இருப்பாங்கனு சொன்னாரு

தன்னோட தவற உணர்ந்த அரசர் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிட்டாரு

உடனே அந்த வியாபாரிங்க எல்லாரும் பீர்பாலுக்கு நன்றி சொன்னாங்க

5. The Seed of a Tree – Akbar Birbal Stories in Tamil

ஒருநாள் பீர்பால் மேல பொறாமை வச்சிருந்த சில மந்திரிங்க அக்பர் கிட்ட முறையிட்டாங்க ,அரசே பீர்பால் வந்ததுல இருந்து எங்க கருத்த நீங்க கேக்குறதே இல்ல

The Seed of a Tree - Akbar Birbal Stories in Tamil

எங்கள அவமதிக்குறீங்கன்னு சொன்னாங்க ,இத கேட்ட அரசர் நான் ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு பதில் சொன்னா உங்க கருத்த ஏத்துக்கிறேன்னு சொன்னாரு

அவுங்களும் சரினு சொன்னாங்க ,உடனே அக்பர் கேட்டாரு மரத்துக்கு உயிர் தரது விதை விதைக்கு உயிர் தரது எதுன்னு கேட்டாரு

அதுக்கு எல்லா மந்திரிகளும் சொன்னாங்க விதைக்கு உயிர் தாரது இன்னொரு மரம்னு சொன்னாங்க

அப்பத்தான் பீர்பால் அரசவைக்கு வந்தாரு ,அவரு கிட்டயும் அதே கேள்வி கேட்டாரு ,அக்பர்

பீர்பால் உடனே அக்பருக்கு குடிக்க வச்சிருந்த தண்ணிய எடுத்து இதுதான் விதைக்கான உயிர்னு சொன்னாரு

பீர்பால் விவரமா சொல்லுங்கன்னு சொன்னாரு அக்பர் ,அதுக்கு பீர்பால் சொன்னாரு மண்ணுல விழுந்த விதை எல்லாம் முளைக்கிறது இல்ல

உரிய நேரத்துல அதுக்கு கிடைக்குற தண்ணி தான் அந்த விதையை உயிர்த்து எழ வைக்குதுனு சொன்னாரு

இத கேட்ட எல்லா மந்திரிகளும் பீர்பால் தங்கள விட அதிக திறமை உள்ளவர்னு ஒத்துக்கிட்டாங்க

6. The Idea of the Khojas – அக்பர் பீர்பால் கோஜா மக்கள்-Akbar Birbal Story

ஒருமுறை அக்பர் கோஜா மக்கள் மேல கோபம் வந்துச்சு ,இன்னைல இருந்து பதினஞ்சு நாள்ல எல்லா கோஜா மக்களும் இந்த நாட்ட விட்டு போகணும்னு உத்தரவு கொடுத்தாரு

இதனால எல்லா கோஜா மக்களும் ரொம்ப கவலை பட்டாங்க , இருந்தாலும் அவுங்களுக்கு நாட்ட விட்டு போக விருப்பம் இல்ல

அதனால் மறைஞ்சு வாழ்ந்துகிட்டு இருந்தாங்க ,ஒருநாள் பீர்பால ரகசியமா சந்திச்சி உதவி கேட்டாங்க

உடனே பீர்பாலும் அவுங்களுக்கு ஒரு யோசனை சொன்னாங்க

ஒருநாள் அக்பர் நகர் வளம் வந்தாரு ,அப்ப அங்க இருந்த மரத்து மேல எல்லாம் ஏறி உக்காந்து இருந்தாங்க

அவுங்க பார்த்த அக்பர் கேட்டாரு இன்னும் நீங்க இந்த நாட்ட விட்டு போகலையானு கேட்டாங்க

அதுக்கு ஒருத்தர் சொன்னாரு ,அரசே நாங்க எங்க போனாலும் அது அக்பரின் ஆட்சிக்கு உள்ளான நாடவே இருக்கு ,இல்ல என்னைக்கு நாளும் அக்பர் வசம் வரக்கூடிய நாடவே இருக்கு

அதனால நாங்க வானத்துல ஏற முயற்சி பன்னிகிட்டு இருக்கோம்னு சொன்னாங்க

இத கேட்ட அக்பருக்கு ஒருபக்கம் பெருமையாவும் ,ஒருபக்கம் நகைசுவையாவும் இருந்துச்சு

அக்பருக்கு தெளிவா தெரிஞ்சது இது பீர்பாலோட வேலதானு ,உடனே அவரோட உத்தரவ வாபஸ் வாங்கிட்டாரு

கோஜா மக்கள் பீர்பால ரொம்ப புகழ்ந்தாங்க

7. The Real Test – Akbar Birbal Stories in Tamil

அக்பர் குழந்தை பருவத்துல இருக்கிறப்ப ,அவுங்க ஊருல ஒரு திருவிழா நடந்தது

அப்ப அங்க ஒரு கோமாளி வேஷம் போட்டவரு வந்தாரு ,அவரு பல மிருகங்கள் மாதிரி ,பறவைகள் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் சந்தோசப்படுத்துனாரு

The Real Test - Akbar Birbal Stories in Tamil

ஒரு மாடு மாதிரி அவரு கத்திகிட்டே ,மாடு எப்படி நடக்கும்னு நடிச்சி காமிச்சு கிட்டு இருந்தாரு

அப்ப குழந்தை பருவத்துல இருந்த பீர்பால் ஒரு கல்ல எடுத்து அவருமேல வீசுறமாதிரி நடிச்சான்

உடனே அவர் மாடு தாவுர மாதிரியே தாவி ,நடிச்சாரு

இத பத்த ஒரு பெரியவர் சொன்னாரு வேஷம் போட்டு நடிக்கிற ஒரு கலைஞனை இப்படித்தான் சோதிச்சு பாக்கணும்

இந்த பையன் கல்ல தூக்கி அவருமேல போடாம போடுறமாதிரி நடிச்சு இந்த திறமை சாலியோட முழு திறமையையும் கொண்டு வந்துட்டான்

ஒருநாள் இல்லைனாலும் ஒருநாள் இந்த குட்டி பையன் அக்பர் பாதுஷாவோட கண்கள்ல படுவான்

அதுக்கு அப்புறமா அவனோட புகழ் உலகம் முழுசும் பரவும்னு சொன்னாரு

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா நிஜமாவே அக்பரோட அரண்மனைல இடம்பிடிச்சி அவரோட அரசவையில் முக்கிய மந்திரியா இருந்து புகழ் அடைஞ்சாரு அவரு

Five More Short Akbar and Birbal Stories

  1. The Clever Answer
    Once Akbar asked Birbal to tell him the answer to a riddle. The riddle was, “What would you do if you were faced with two doors, one leading to heaven and the other to hell?” Birbal replied, “I would open one door that leads to heaven and the other that leads to hell.” Akbar was impressed by Birbal’s clever answer.
  2. The Three Questions
    Akbar was curious to know the answer to three questions that had been bothering him for a long time. He asked Birbal to find the answers for him. The questions were, “What is the most important time? Who is the most important person? What is the most important thing to do?” Birbal answered all three questions with just one word – “Now.” Akbar was pleased with Birbal’s answer.
  3. The Mango Tree
    Once Akbar asked Birbal to plant a mango tree in his palace garden. Birbal planted a dead tree instead and when Akbar asked him about it, Birbal replied that the tree was a magical one that would bear fruit only when the emperor himself watered it with his own hands. Akbar followed Birbal’s advice and was surprised to see the tree bear fruit after he watered it.
  4. The Foolish Brahmin
    A Brahmin came to Akbar and claimed to have magical powers. He said that he could turn anything into gold. Akbar, who was curious, asked the Brahmin to prove his claim. The Brahmin tried to turn a stone into gold, but failed miserably. Birbal then asked the Brahmin if he could turn himself into gold. The Brahmin agreed and turned himself into gold, but he couldn’t move or speak. Birbal then asked Akbar to take the gold and throw it into the river. The Brahmin realized his mistake and begged for forgiveness.
  5. The Honest Trader
    A trader came to Akbar and claimed that he had a potion that could cure any disease. Akbar was curious and asked the trader to prove his claim. Birbal then pretended to be ill and asked the trader to cure him. The trader gave Birbal a small bottle of water and claimed that it was the potion. Birbal drank the water and pretended to be cured. Akbar then asked the trader how much he wanted for the potion. The trader replied that he didn’t want any money as he was an honest trader. Akbar was pleased with the trader’s honesty and rewarded him.

These are just a few of our favorite Akbar Birbal stories. These stories have been passed down from generation to generation and have become an important part of our culture. They not only entertain us but also teach us important life lessons. The Tamil versions of these stories are also popular and are enjoyed by people of all ages.

Total
0
Shares
Close